news
SSMB 29 படத்தில் கொடூர வில்லனாக பிருத்திவிராஜ் : கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்ட ராஜமவுலி...!
ராஜமவுலி- மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தில் வில்லனாக நடிக்கும் பிரித்திவிராஜின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.03:10 PM Nov 07, 2025 IST