important-news
“10 மாதங்களில் 40 மினி விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
தமிழ்நாட்டில் 10 மாதங்களில் 40 சிறு விளையாட்டு அரங்குகளை அமைப்போம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.07:07 AM May 06, 2025 IST