news
கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதித்தால் அபராதம் விதிக்கும் மசோதா - புதுவை சபாநாயகர் அதிரடி
புதுச்சேரியில் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்தால் அபராதம் விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட உள்ளதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.03:47 PM Sep 06, 2025 IST