news
“டூரிஸ்ட் பேமிலி” பட இயக்குனர் படத்தின் டைட்டில் டீசரை நாளை வெளியிடுகிறார் ரஜினி...!
டூரிஸ்ட் பேமிலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்தின் டைடில் டீசரை, நடிகர் ரஜினிகாந்த் நாளை வெளியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.07:25 PM Nov 20, 2025 IST