important-news
கேரளாவிற்கு கனிமவளம் கடத்திச் செல்ல தமிழக அரசே அனுமதி வழங்குவதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழ்நாட்டில் இருந்து கேரளத்திற்கு கனிமவளங்களை கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட உரிமங்களை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.12:17 PM Feb 15, 2025 IST