india
ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கை : வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட முக்கிய தகவல்
வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக்கோரி அந்நாடு விடுத்துள்ள கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.07:31 AM Nov 27, 2025 IST