important-news
சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை பெற்றார் ஷாருக்கான்..!
டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் ஜவான் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை ஷாருக்கான் பெற்றுக்கொண்டார். 06:05 PM Sep 23, 2025 IST