important-news
“இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன், இப்போது நெஞ்சில் குத்தப்பட்டிருக்கிறேன்!” - நடிகர் ரவி மோகன் வேதனை!
ஆர்த்தியுடன் வாழ்ந்த ஆண்டுகளில் முதுகில் குத்தப்பட்டதாகவும் இப்போது நெஞ்சில் குத்தப்படுவதாகவும் நடிகர் ரவி மோகன் வேதனையுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.05:03 PM May 15, 2025 IST