important-news
”அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும்” - செங்கோட்டையன் வலியுறுத்தல்!
”அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என முன்னள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார்.12:07 PM Sep 05, 2025 IST