important-news
மகாராஷ்டிரா ரேஷன் கோதுமையில் செலினியம் அதிகரிப்பு - இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிகபடியான முடி உதிர்வு!
மகாராஷ்டிரா ரேஷன் கடைகளில் வழங்கப்படும் கோதுமையில் செலினியம் அதிகரித்துள்ளதால் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிகபடியான முடி உதிர்வு ஏற்பட்டுள்ளது.11:19 AM Feb 25, 2025 IST