tamilnadu
”யார் தடுத்தாலும் 2026ல் திமுக ஆட்சியே”- விஜய்க்கு அமைச்சர் சேகர் பாபு பதில்!
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, யார் தடுத்தாலும் 2026 ஆம் ஆண்டு மீண்டும் இரண்டாவது முறையாக திமுக ஆட்சி அமைக்கும்” என்று தெரிவித்தார்06:59 PM Jul 22, 2025 IST