important-news
“மாநில அந்தஸ்து பெறவில்லை என்றால் புதுச்சேரி பின்தங்கிய நிலையிலேயே இருக்கும்” - முதலமைச்சர் ரங்கசாமி!
மாநில அந்தஸ்து பெறவில்லை என்றால் புதுச்சேரி மாநிலம் பின் தங்கிய நிலையிலேயே இருக்கும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.10:39 AM Mar 25, 2025 IST