important-news
இந்தியர்களின் புனித ஹஜ் பயணத்தில் எழுந்த சிக்கல் - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
இந்தியர்களின் புனித ஹஜ் பயணத்தில் எழுந்த சிக்கலுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சவுதி அதிகாரிகளுடன் இணைந்து தீர்வு காண வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.09:01 PM Apr 14, 2025 IST