important-news
நெல் கொள்முதல் பற்றிய கருத்தை சிந்தித்து பார்க்க வேண்டும் - ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்!
நெல் கொள்முதல் பணி பற்றி ராமதாஸ் கூறிய கருத்து சரிதானா என அவர் சிந்தித்து பார்க்க வேண்டும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.10:07 PM Feb 03, 2025 IST