important-news
"பிரபலங்களுக்கே பாதுகாப்பு இல்லை, சாமானியர்களின் நிலை என்ன?’ - அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி
பிரபலங்களுக்கே அரசால் பாதுகாப்பு அளிக்க முடியாமல் நிலையிருக்கும் நிலையில், சாமானியர்களின் நிலை என்ன? என டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.03:35 PM Jan 16, 2025 IST