important-news
"ஆணவ பேச்சுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்" - ஆர்.பி.உதயகுமார் பேட்டி!
2026 ஆண்டில் முதலமைச்சர் அறிவாலயத்தில் இருந்து தான் வருவார் என சொல்வது ஜனநாயகத்தின் ஆணவப் பேச்சு என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.12:57 PM Aug 23, 2025 IST