news
ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சேரன், விக்னேஷ் சிவன்..!
கே.பி.ஜெகன் இயக்கி, நடிக்கும் ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.09:34 PM Nov 03, 2025 IST