important-news
“மனோஜ் பாரதி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதியின் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.08:54 PM Mar 25, 2025 IST