important-news
"தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரை பார்த்து தமிழ்நாடே கலங்குகிறது" - எடப்பாடி பழனிசாமி!
கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்ளை உடனடியாக விடுதலை செய்ய பட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.11:42 AM Aug 14, 2025 IST