important-news
அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவிப்பு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
அதிமுகவின் கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.12:21 PM Sep 06, 2025 IST