important-news
காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் - 8 பிணைக்கைதிகள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தகவல் !
காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸ் படையினரால் முதல்கட்டமாக விடுவிக்கப்பட வேண்டிய பிணைக்கைதிகளில் 8 பேர் உயிரிழந்து விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.07:45 AM Jan 28, 2025 IST