important-news
குட்டையில் தவறி விழுந்த பள்ளி மாணவன், காப்பாற்ற சென்ற ஆசிரியர் உயிரிழப்பு - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இழப்பீடு அறிவிப்பு!
ஓசூரை அடுத்த எலுவப்பள்ளி கிராமத்தில் உள்ள பள்ளி அருகே உள்ள நீர் சேமிப்புக் குட்டையில் தவறி விழுந்த பள்ளி மாணவன், காப்பாற்ற சென்ற ஆசிரியர் உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இழப்பீடு அறிவித்துள்ளார்.07:42 PM Mar 05, 2025 IST