important-news
“அதிமுகவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துவது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையே” - இபிஎஸ் கண்டனம்!
அதிமுகவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துவது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.03:34 PM May 17, 2025 IST