india
”பாஜகவுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் கூட்டு சதி செய்கிறது”- தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு!
பீகாரில் நடைபெற உள்ள வாக்குகளை திருட தேர்தல் ஆணையம் பாஜகவுடன் சேர்ந்து கூட்டு சதி செய்கிறது என ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டியுள்ளார்.04:52 PM Aug 13, 2025 IST