important-news
"உயிரே போனாலும் போக மாட்டோம்!" - தூய்மைப் பணியாளர்கள் திட்டவட்டம்!
வேலைநிறுத்ததை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு கூறி இருந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தொடர்வோம் என தெரிவித்துள்ளனர்.11:07 AM Aug 12, 2025 IST