important-news
“இஸ்லாமிய உரிமைக்கு போராடும் நாங்கள்தான் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்க தகுதியானவர்கள்” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு!
இஸ்லாமிய உரிமைக்கு போராடும் நாங்கள்தான் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்க தகுதியானவர்கள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.08:28 PM Mar 24, 2025 IST