important-news
"உரிமைகளை பறிக்க முயலும் பாஜக அரசை காங்கிரஸ் தோற்கடிக்கும்" - செல்வப்பெருந்தகை!
மக்கள் உரிமைகளை பறிக்க முயலும் பாஜக அரசின் எந்தச் சட்டத்தையும் காங்கிரஸ் கட்சி உறுதியாக எதிர்த்து, தோற்கடிக்கும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.01:39 PM Aug 25, 2025 IST