tamilnadu
”கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்..?”- மருத்துவ பயனாளிகள் அரசாணையை விமர்சித்து நயினார் நாகேந்திரன் பதிவு..!
நோயாளிகளை மருத்துவ பயனாளிகள் என அழைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அரசாணையை குறிப்பிட்டு தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.08:21 PM Oct 08, 2025 IST