important-news
"இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பவர்கள் இனியாவது திருந்தட்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்ற வார்த்தைகளை ஒப்பித்துக் கொண்டிருக்கும் இங்குள்ள அப்பாவிகள் சிலர், இனியாவது திருந்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 08:33 PM Jul 05, 2025 IST