tamilnadu
”தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் ஆக்கக் கூடாது என்பது அரைவேக்காடு தனமானது”- கிருஷ்ணசாமி கடும் விமர்சனம்!
தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் ஆக்கக் கூடாது எனச் சொல்வது அரைவேக்காடு தனமானது என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி விமர்சத்துள்ளார்.05:50 PM Aug 19, 2025 IST