important-news
"5 ஆம் வகுப்பு மாணவியை தாக்கிய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" - சீமான் வலியுறுத்தல்!
புழுதிவாக்கத்தில் 5ஆம் வகுப்பு மாணவியை மிருகத்தனமாக தாக்கிய அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சீமான் வலியுறுத்தியுள்ளார்.02:01 PM Oct 25, 2025 IST