india
புதுவை செல்கிறார் துணைக் குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ...!
இந்திய துணைக் குடியரசு தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 30வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.09:06 PM Dec 10, 2025 IST