important-news
ஏடிஜிபி க்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் !
ஏடிஜிபி கல்பனா நாயக்க்கு உரிய பாதுகாப்பு வழங்க திமுக அரசை வலியுறுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.10:35 AM Feb 03, 2025 IST