important-news
“தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களுக்கு மட்டும் அதிகளவு நிதி ஒதுக்குவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது”- தவெக தலைவர் விஜய்!
“ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களைக் கருத்தில் கொண்டு, அந்த மாநிலத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அதிக நிதி ஒதுக்கீடு ஒதுக்குவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.07:39 PM Feb 01, 2025 IST