important-news
"விஜய் முதலில் மக்களை சந்திக்க வேண்டும்" - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
நாலு சுவற்றில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யாமல் வீதிக்கு வந்து மக்களை சந்திக்க வேண்டுமென தவெக தலைவர் விஜய்க்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவுரை கூறியுள்ளார்.02:57 PM Feb 09, 2025 IST