important-news
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் 10 லட்சம்... காவலர்கள் தாக்கி உயிரிழந்தால் 5 லட்சமா - சீமான் கேள்வி?
அஜித்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நிகிதாவை கைது செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.06:48 AM Jul 05, 2025 IST