india
பிர்சா முண்டாவின் 150 வது பிறந்த நாள் : பிரதமர் மோடி புகழாரம்...!
இந்திய சுதந்திர போராட்ட வீரர் பிர்சாவின் 150 அவது பிறந்தநாளையோட்டி பிரதமர் மோடி அந்நிய ஆட்சிக்கு எதிரான அவரின் போராட்டமும் ஒவ்வொரு தலைமுறையையும் ஊக்குவிக்கும் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.12:20 PM Nov 15, 2025 IST