tamilnadu
தைலாபுரம் இல்லத்தில் ’தொலைபேசி’ ஹேக் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையில் ராமதாஸ் புகார்!
விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் உள்ள தொலைபேசி,வைஃபை மற்றும் சிசிடிவி ஆகியவை ஹேக் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையில் ராமதாஸ் புகார் செய்துள்ளார்.10:48 AM Aug 05, 2025 IST