important-news
கேரள தடகள வீராங்கனை பாலியல் வன்கொடுமை விவகாரம் - 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 13 பேரிடம் விசாரணை!
கேரளாவில் 18 வயது தடகள வீராங்கனை பாலியல் புகார் அளித்ததன் பேரில், இதுவரை 20 பேர் கைதான நிலையில், மேலும் 13 பேரிடம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.12:26 PM Jan 12, 2025 IST