important-news
"புதிய கல்லூரிகளைத் திறக்கிறோம் என விளம்பரப்படுத்தினால் மட்டும் போதுமா? வெற்று கட்டிடங்களால் யாருக்கு என்ன பயன்?" - நயினார் நாகேந்திரன் கேள்வி
'புதிய கல்லூரிகளைத் திறக்கிறோம் என விளம்பரப்படுத்தினால் மட்டும் போதுமா? வெற்று கட்டிடங்களால் யாருக்கு என்ன பயன்? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.04:14 PM Jun 25, 2025 IST