tamilnadu
”பாலாறு நதிநீர் மாசு விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் தண்டியுங்கள்” - உச்ச நீதிமன்றம்!
பாலாறு நதி நீரில் தொழிற்சாலை கழிவுகள் ஆற்றில் விடப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கி யார் தவறு செய்தாலும் தண்டியுங்கள் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளத்து.03:37 PM Aug 11, 2025 IST