important-news
"தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி!
தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்க நமது ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.01:25 PM Sep 11, 2025 IST