important-news
"திமுக அமைத்த குழுக்களால் மக்களுக்கு கிடைத்த நன்மை என்ன?" - அண்ணாமலை கேள்வி
நான்கரை ஆண்டுகளில் திமுக அமைத்த எண்ணற்ற குழுக்களால், இதுவரை தமிழக மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன? என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 03:50 PM Oct 17, 2025 IST