tamilnadu
”அமெரிக்க வரியால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்களுக்கு வராக்கடன் விதிமுறைகளை தளர்த்த வேண்டும்”- சு.வெங்கடேசன் எம்.பி!
அமெரிக்கா வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்களுக்கு வராக்கடன் விதிமுறைகளை தளர்த்த வேண்டும் மதுரை எம். பி. சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.10:28 AM Aug 28, 2025 IST