important-news
மேகதாது அணை விவகாரம் - என்.எல்.சி-ஐ முற்றுகையிட்ட 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது!
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகாவிற்கு மின்சாரம் வழங்கக் கூடாது என என்.எல்.சி-ஐ முற்றுகையிட்ட 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.06:28 PM Mar 31, 2025 IST