tamilnadu
”பிற்போக்கு சிந்தனைகளை பள்ளிகளில் நுழைய விடமாட்டோம்"- முதல்வர் ஸ்டாலின் பேச்சு
பள்ளிக்கல்வித் துறைக்கான ”மாநில கல்விக் கொள்கையை” வெளியிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின் அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு சிந்தனைகள் பள்ளிகள் நுழைய விடமாட்டோம்' என்று தெரிவித்தார்.01:40 PM Aug 08, 2025 IST