tamilnadu
நெல்லை ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை - விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!
நெல்லையில் ஆவணப்படுகொலை செய்யப்பட்ட மின்பொறியாளரின் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், கொலை நடந்த இடத்திலிருந்து சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ளது.05:44 PM Jul 31, 2025 IST