tamilnadu
”திமுக ஆட்சியை அகற்றும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி துயிலுறாது”- நயினார் நகேந்திரன்!
திமுக ஆட்சியை அகற்றும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி துயிலுறாது என தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நகேந்திரன்! எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.09:01 PM Aug 13, 2025 IST