india
மும்பை தாக்குதல் நினைவு நாள் ; மக்களைப் பாதுகாக்க உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு எனது அஞ்சலி - திரவுபதி முர்மு
26/11 மும்பை தாக்குதலின் போது மக்களைப் பாதுகாக்க உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன் என்று இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.09:51 AM Nov 26, 2025 IST