editorspick
130 ஆவது ஆண்டை கடந்த முல்லைப் பெரியாறு அணை..! வலி நிறைந்த வரலாறும், வாழ்வளித்த அணையும்..!
முல்லைப் பெரியாறு அணை இன்று தனது 130 வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இந்த தொகுப்பில் முல்லைப் பெரியாறு அணையின் வரலாற்றையும் அதன் அத்தையாவசியத்தையும் பற்றியும் பார்க்கலாம்.06:22 PM Oct 10, 2025 IST